வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Which of the following sites has Palaeolithic rock shelters?
சரியான விடை: (C) Bhimbetka
விளக்கம்: பீம்பெட்கா (Bhimbetka) பாறை வாழிடங்கள் மத்தியப் பிரதேசத்தின் ரெய்சென் மாவட்டத்தில் உள்ளன. இவை 2003 முதல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் இடங்களில் பழைய கற்காலப் பாறை வாழிடங்கள் (குகை வீடுகள்) காணப்படும் இடம்விடை: பீம்பெட்கா
- சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? <br />In which year were the remains of Indus valley civilization first discovered?விடை: 1921
- Name the place exclusively devoted to craft production during the Harappan civilizationவிடை: Chanhudaro
- 'ராஜதரங்கிணி' நூலின் ஆசிரியர் யார்?விடை: கல்ஹணர்
- ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள் உற்பத்திக்கென்றே தனிப்பட்ட இடமாக விளங்கிய பகுதி எது?விடை: சன்ஹுதாரோ
- Who is the author of Rajatarangini?விடை: Kalhana
- Mahavira became a monk at the age ofவிடை: 30
- பொருத்துக: இதிகாச காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் / Match: Officers of village administration in the Epic age<br />a) தசகிராமி / Dasagrami - 1) 100 கிராமங்கள் / 100 villages<br...விடை: 2 3 1 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
