Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

'ராஜதரங்கிணி' நூலின் ஆசிரியர் யார்?

சரியான விடை: (A) கல்ஹணர்
விளக்கம்: காஷ்மீர் வரலாற்றைக் கூறும் 'ராஜதரங்கிணி' நூலை 12-ஆம் நூற்றாண்டில் கல்ஹணர் எழுதினார். இது இந்தியாவின் முதல் முறையான வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? <br />In which year were the remains of Indus valley civilization first discovered?விடை: 1921
  2. Who is the author of Rajatarangini?விடை: Kalhana
  3. Which of the following sites has Palaeolithic rock shelters?விடை: Bhimbetka
  4. பொருத்துக: இதிகாச காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் / Match: Officers of village administration in the Epic age<br />a) தசகிராமி / Dasagrami - 1) 100 கிராமங்கள் / 100 villages<br...விடை: 2 3 1 4
  5. பின்வரும் இடங்களில் பழைய கற்காலப் பாறை வாழிடங்கள் (குகை வீடுகள்) காணப்படும் இடம்விடை: பீம்பெட்கா
  6. கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைச் சுட்டிக் காட்டுக.விடை: மகாவீரரின் சின்னம் 'சிங்கம்'
  7. Name the place exclusively devoted to craft production during the Harappan civilizationவிடை: Chanhudaro
  8. Point out the correct statement in the following:விடை: 'Lion' is the symbol of Mahavira
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions