வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த பொருட்கள் முதன் முதலில் எந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது? <br />In which year were the remains of Indus valley civilization first discovered?
சரியான விடை: (A) 1921
விளக்கம்: 1921-இல் தயாராம் சஹானி ஹரப்பாவில் அகழாய்வு செய்ததன் மூலம் சிந்து சமவெளி நாகரிகம் முதன்முதலில் கண்டறியப்பட்டது. 1922-இல் ஆர்.டி. பானர்ஜி மொகஞ்சதாரோவைக் கண்டறிந்தார்; அப்போது தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் மார்ஷல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Which of the following sites has Palaeolithic rock shelters?விடை: Bhimbetka
- 'ராஜதரங்கிணி' நூலின் ஆசிரியர் யார்?விடை: கல்ஹணர்
- பின்வரும் இடங்களில் பழைய கற்காலப் பாறை வாழிடங்கள் (குகை வீடுகள்) காணப்படும் இடம்விடை: பீம்பெட்கா
- Who is the author of Rajatarangini?விடை: Kalhana
- Name the place exclusively devoted to craft production during the Harappan civilizationவிடை: Chanhudaro
- பொருத்துக: இதிகாச காலத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் / Match: Officers of village administration in the Epic age<br />a) தசகிராமி / Dasagrami - 1) 100 கிராமங்கள் / 100 villages<br...விடை: 2 3 1 4
- ஹரப்பா நாகரிக காலத்தில் கைவினைப் பொருள் உற்பத்திக்கென்றே தனிப்பட்ட இடமாக விளங்கிய பகுதி எது?விடை: சன்ஹுதாரோ
- கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானதைச் சுட்டிக் காட்டுக.விடை: மகாவீரரின் சின்னம் 'சிங்கம்'
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
