வினா விடை · பொதுத் தமிழ்
“நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது” - மோனை வகை யாது?
சரியான விடை: (B) மேற்கதுவாய்
விளக்கம்: நன்றி, நன்றன்று, நன்றல்லது என முதல், மூன்றாம், நான்காம் சீர்களில் ‘ந’ ஒன்றி வருவதால் இது மேற்கதுவாய் மோனை. முதல், இரண்டாம், நான்காம் சீர்களில் வந்தால் கீழ்க்கதுவாய் மோனை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? <br />“மலரும் மணமும் போல”விடை: நட்பு
- மரபுப்பிழை உள்ள தொடரைக் காண்கவிடை: மயில் கூவும்
- ‘உறங்கினவன் எழுந்து நின்றான்’ – இது எவ்வகை வினை?விடை: தன்வினை
- ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
- ‘முன்றில்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இலக்கணப் போலி
- ‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: போலி
- “கெடாஅ வழிவந்த கேண்மையார்” – இதில் உள்ள அளபெடையைக் காண்கவிடை: செய்யுளிசை அளபெடை
- ஒருமை-பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: எல்லா ஏடுகளும் அண்ணலின் புகழ் பாடுகின்றன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
