Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மரபுப்பிழை உள்ள தொடரைக் காண்க

சரியான விடை: (C) மயில் கூவும்
விளக்கம்: மயில் அகவும் என்பதே மரபு; ‘மயில் கூவும்’ என்பது மரபுப்பிழை. குயில் கூவும், அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், குதிரை கனைக்கும் என்பன சரியான மரபுகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது” - மோனை வகை யாது?விடை: மேற்கதுவாய்
  2. ‘துரவு, துறவு’ – பொருள் காண்கவிடை: கிணறு, சந்நியாசம்
  3. உவமையால் விளக்கப்பெறும் பொருள் யாது? <br />“மலரும் மணமும் போல”விடை: நட்பு
  4. ‘நிலன்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: போலி
  5. ‘உறங்கினவன் எழுந்து நின்றான்’ – இது எவ்வகை வினை?விடை: தன்வினை
  6. ஒருமை-பன்மைப் பிழையற்ற தொடர் எது?விடை: எல்லா ஏடுகளும் அண்ணலின் புகழ் பாடுகின்றன
  7. ‘முன்றில்’ – இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இலக்கணப் போலி
  8. ‘மா’ என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைத் தேர்ந்தெடுக்கவிடை: குதிரை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions