Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: 1. குழம்பு 2. குளம்பு 3. குழு 4. குழல் // அ. விலங்கின் அடி ஆ. சேறு இ. கூந்தல் ஈ. கூட்டம் (குறியீடு: 1 2 3 4)

சரியான விடை: (A) ஆ அ ஈ இ
விளக்கம்: குழம்பு – சேறு, குளம்பு – விலங்கின் கால் அடி, குழு – கூட்டம், குழல் – கூந்தல். ழ, ள ஒலி வேறுபாட்டால் சொல்லின் பொருளும் மாறும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இகழ்தல்’ என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?விடை: இகழ்
  2. பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: மாசில் – வீணையும்
  3. ‘கொண்டான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கொள்
  4. பொருந்தா இணையைக் கண்டறிக.விடை: காரணப்பெயர் – மூங்கில்
  5. ‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?விடை: அகநானூறு
  6. ஒலி வேறுபாடறிந்து ‘அரன் – அரண்’ என்பதற்குச் சரியான பொருளைத் தேர்க.விடை: சிவபெருமான் – பாதுகாப்பு
  7. ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  8. பிரித்து எழுதுக: ‘முட்டாள்’விடை: முட்டு+ஆள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions