வினா விடை · பொதுத் தமிழ்
‘இகழ்தல்’ என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?
சரியான விடை: (D) இகழ்
விளக்கம்: ‘இகழ்தல்’ என்பது இகழ் + தல் எனப் பிரியும் தொழிற்பெயர்; இதன் வேர்ச்சொல் ‘இகழ்’. ‘தல்’ தொழிற்பெயர் விகுதி ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கொண்டான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கொள்
- பொருத்துக: 1. குழம்பு 2. குளம்பு 3. குழு 4. குழல் // அ. விலங்கின் அடி ஆ. சேறு இ. கூந்தல் ஈ. கூட்டம் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ அ ஈ இ
- ‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?விடை: அகநானூறு
- பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: மாசில் – வீணையும்
- ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
- பொருந்தா இணையைக் கண்டறிக.விடை: காரணப்பெயர் – மூங்கில்
- சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக.விடை: தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு
- ஒலி வேறுபாடறிந்து ‘அரன் – அரண்’ என்பதற்குச் சரியான பொருளைத் தேர்க.விடை: சிவபெருமான் – பாதுகாப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
