Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘கொண்டான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.

சரியான விடை: (B) கொள்
விளக்கம்: ‘கொண்டான்’ என்பதைக் கொள் + ட் + ஆன் எனப் பிரிக்கலாம்; இதில் பகுதி (வேர்ச்சொல்) ‘கொள்’. ‘ட்’ இறந்தகால இடைநிலை, ‘ஆன்’ ஆண்பால் வினைமுற்று விகுதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நெடுந்தொகை’ எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் எது?விடை: அகநானூறு
  2. ‘இகழ்தல்’ என்னும் சொல்லின் வேர்ச்சொல் எது?விடை: இகழ்
  3. ‘எதுகைத் தொடையின்’ இலக்கணம் யாது?விடை: முதலெழுத்து அளவொத்து இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது
  4. பொருத்துக: 1. குழம்பு 2. குளம்பு 3. குழு 4. குழல் // அ. விலங்கின் அடி ஆ. சேறு இ. கூந்தல் ஈ. கூட்டம் (குறியீடு: 1 2 3 4)விடை: ஆ அ ஈ இ
  5. சந்திப்பிழை இல்லாத தொடரைக் கண்டறிக.விடை: தமிழ் பயிலும் ஆர்வம் மிக்க மாணவர்களுக்கு
  6. பின்வருவனவற்றுள் மோனைக்குத் தொடர்பில்லாதது எது?விடை: மாசில் – வீணையும்
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: தீதும் நன்றும் பிறர்தர வாரா
  8. பொருந்தா இணையைக் கண்டறிக.விடை: காரணப்பெயர் – மூங்கில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions