வினா விடை · TET – தமிழ்
“ஊரும் பேரும்” என்னும் நூலின் ஆசிரியர்
சரியான விடை: (A) ரா.பி. சேதுப்பிள்ளை
விளக்கம்: ‘ஊரும் பேரும்’ என்ற இடப்பெயர் ஆய்வு நூலை எழுதியவர் சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை. இவரது ‘தமிழ் இன்பம்’ நூல் 1955-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தமிழில் தோன்றிய முதல் நாவல்விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
- தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்விடை: நாமக்கல் கவிஞர்
- நெய்தல் திணைக்குரிய இடம்விடை: கடல்
- சத்திய தருமசாலையை நிறுவியவர்விடை: இராமலிங்கர்
- விசும்பு என்ற சொல் உணர்த்தும் பொருள்விடை: வானம்
- தமிழில் 2011-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்விடை: சு. வெங்கடேசன்
- நீதிநெறி விளக்கம் என்ற நூலை எழுதியவர்விடை: குமரகுருபரர்
- கீழ்க்கண்டவற்றில் தவறான இட மரபுச் சொல் எது?விடை: பனந்தோட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
