வினா விடை · அறிவியல்
தனிம வரிசை அட்டவணையில் அரிய மண் உலோகங்கள் என அழைக்கப்படுவது / Which group of metals is also known as Rare Earth Metals?
சரியான விடை: (C) லாந்தனைடுகள் / Lanthanides
விளக்கம்: தனிம வரிசை அட்டவணையில் லாந்தனைடுகள் (அணு எண் 57 முதல் 71 வரை) அரிய மண் உலோகங்கள் என அழைக்கப்படுகின்றன. இவை f-தொகுதித் தனிமங்கள்; ஆக்டினைடுகள் பெரும்பாலும் கதிரியக்கத் தன்மை கொண்டவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நெல்வயல்களில் உயிர் உரமாகப் பயன்படும் டெரிடோஃபைட் தாவரம் / The pteridophyte used as a biofertilizer in rice fields isவிடை: அசோலா /Azolla
- ஒளி உமிழ் இருமுனையம் (LED) தயாரிக்கப் பயன்படும் தனிமம் / Which one of the following elements is used in Light Emitting Diodes (LED)?விடை: காலியம் / Gallium
- கீழ்க்கண்டவற்றுள் கதிரியக்கத் தன்மை உடைய வாயுத் தனிமம் எது? / Which of the following is a radioactive gaseous element?விடை: ரேடான் / Radon
- கீழ்க்கண்டவற்றுள் அதிக அயனியாக்கும் ஆற்றல் கொண்ட தனிமம் / Among the following, the element with the highest ionization energy isவிடை: நைட்ரஜன் /Nitrogen
- பெனிசிலியத்தின் பொதுப் பெயர் / Common name for Penicillium isவிடை: நீல மோல்டு /Blue Mould
- புரதம் என்பது எத்தன்மை கொண்டது? / Protein is a substance which isவிடை: ஈரியல்புத் தன்மை கொண்டது / Amphoteric
- மனிதப் பெருங்குடலில் காணப்படும் பாக்டீரியத்தின் பெயர்விடை: ஈ. கோலை
- சைட்டோகுரோம் C-யில் உள்ள உலோகம் / The metal present in cytochrome C isவிடை: இரும்பு / Iron
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
