வினா விடை · பொதுத் தமிழ்
ஒட்டக்கூத்தர் இயற்றிய உலாக்களின் எண்ணிக்கை
சரியான விடை: (B) 3
விளக்கம்: ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா என மூன்று உலாக்களைப் பாடினார். இவை மூன்றும் சேர்ந்து 'மூவருலா' என அழைக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 38. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சொற்களை அகர வரிசைப்படித் தேர்வு செய்யவும்விடை: பான்மை, பிடி, பேரம், மகுடம்
- “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால்” என்று திருக்குறளின் சிறப்பைப் பாடியவர்விடை: கபிலர்
- “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பாடலடிகள் இடம் பெற்றுள்ள இலக்கியம்விடை: புறநானூறு
- ‘பெரியபுராணம்’ என்னும் பெருங்காப்பியத்தில் உள்ள சருக்கங்களின் எண்ணிக்கைவிடை: 13
- ‘புலவராற்றுப்படை’ என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்விடை: திருமுருகாற்றுப்படை
- ‘தேம்பாவணி’ பாட்டுடைத்தலைவன் யார்?விடை: சூசையப்பர்
- ‘தாண்டக வேந்தர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றவர்விடை: அப்பர்
- ‘பிரபந்தம்’ என்ற சொல் எந்த மொழியிலிருந்து பிறந்தது?விடை: சமஸ்கிருதம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
