Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

‘ஒத்துழையாமை இயக்கம்’ கைவிடப்பட்டதற்குக் காரணம்

சரியான விடை: (B) சௌரி சௌரா சம்பவம்
விளக்கம்: 5 பிப்ரவரி 1922இல் உத்தரப் பிரதேசத்தின் சௌரி சௌராவில் போராட்டக்காரர்கள் காவல் நிலையத்தை எரித்து காவலர்களைக் கொன்றனர். இந்த வன்முறையால் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ மகாத்மா காந்தி ஆரம்பித்த வருடம்விடை: 1942
  2. கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியவர்விடை: சர்ச்சில்
  3. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?விடை: A.O. ஹியூம்
  4. ‘நேரு அறிக்கையை’ வெளியிட்ட குழுவின் தலைவர் யார்?விடை: மோதிலால் நேரு
  5. பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)விடை: 2 4 1 3
  6. இந்தியாவின் மாகாணங்களில் ‘இரட்டை ஆட்சி’ நடைபெற்ற காலம்விடை: 1921 – 1937
  7. ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
  8. 1938ஆம் ஆண்டு நேருவின் தலைமையில் தேசியத் திட்டக்குழு அமைக்கப்பட்டபோது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் யார்?விடை: சுபாஷ் சந்திர போஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions