Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய தேசிய இயக்கம்

இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?

சரியான விடை: (B) A.O. ஹியூம்
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசை 1885இல் தோற்றுவித்த ஏ.ஓ. ஹியூம் அதன் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். முதல் மாநாட்டிற்கு W.C. பானர்ஜி தலைமை வகித்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)விடை: 2 4 1 3
  2. ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ மகாத்மா காந்தி ஆரம்பித்த வருடம்விடை: 1942
  3. ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
  4. ‘ஒத்துழையாமை இயக்கம்’ கைவிடப்பட்டதற்குக் காரணம்விடை: சௌரி சௌரா சம்பவம்
  5. முஸ்லிம் லீக் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.விடை: 1906
  6. கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியவர்விடை: சர்ச்சில்
  7. 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்?விடை: சர் தேஜ்பகதூர் சப்ரு
  8. ‘நேரு அறிக்கையை’ வெளியிட்ட குழுவின் தலைவர் யார்?விடை: மோதிலால் நேரு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions