வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)
சரியான விடை: (A) 2 4 1 3
விளக்கம்: கிலாபத் இயக்கம் 1920, சுயராஜ்ஜியக் கட்சி 1923, சைமன் கமிஷன் 1927, நேரு அறிக்கை 1928 என்பதே சரியான பொருத்தம். சைமன் கமிஷன் 1928இல் இந்தியா வந்தபோது ‘சைமனே திரும்பிப் போ’ முழக்கம் எழுந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?விடை: A.O. ஹியூம்
- முஸ்லிம் லீக் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.விடை: 1906
- ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ மகாத்மா காந்தி ஆரம்பித்த வருடம்விடை: 1942
- 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்?விடை: சர் தேஜ்பகதூர் சப்ரு
- ‘ஒத்துழையாமை இயக்கம்’ கைவிடப்பட்டதற்குக் காரணம்விடை: சௌரி சௌரா சம்பவம்
- பொருத்துக: (a) லோக்மான்ய திலகர் – 1. வந்தே மாதரம்; (b) ஸ்ரீ அரவிந்த கோஷ் – 2. காமன்வீல்; (c) ஜி. சுப்பிரமணிய ஐயர் – 3. மராத்தா; (d) அன்னிபெசன்ட் – 4. ஹிந்து. (a b c d)விடை: 3 1 4 2
- கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியவர்விடை: சர்ச்சில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
