வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ மகாத்மா காந்தி ஆரம்பித்த வருடம்
சரியான விடை: (B) 1942
விளக்கம்: 8 ஆகஸ்ட் 1942இல் பம்பாய் காங்கிரஸ் கூட்டத்தில் வெள்ளையனே வெளியேறு தீர்மானம் ஏற்கப்பட்டது. ‘செய் அல்லது செத்து மடி’ என்பது காந்தியடிகள் அப்போது விடுத்த அழைப்பு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?விடை: A.O. ஹியூம்
- ‘ஒத்துழையாமை இயக்கம்’ கைவிடப்பட்டதற்குக் காரணம்விடை: சௌரி சௌரா சம்பவம்
- பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)விடை: 2 4 1 3
- கிரிப்ஸ் தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பியவர்விடை: சர்ச்சில்
- ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
- ‘நேரு அறிக்கையை’ வெளியிட்ட குழுவின் தலைவர் யார்?விடை: மோதிலால் நேரு
- முஸ்லிம் லீக் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.விடை: 1906
- இந்தியாவின் மாகாணங்களில் ‘இரட்டை ஆட்சி’ நடைபெற்ற காலம்விடை: 1921 – 1937
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
