Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் எது?

சரியான விடை: (A) 1870 ஜூலை 6
விளக்கம்: பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) 1870 ஜூலை 6 அன்று மதுரை அருகே விளாச்சேரியில் பிறந்தார். தமிழைச் செம்மொழி என்று முதலில் நிறுவ முயன்றவர்; ‘தனிப்பாசுரத் தொகை’ இவரது நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழவான் உலகுக்கு உயிர்”விடை: உலகினுக்கு உயிர் யார்?
  2. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்விடை: தளை, தாழை, துகள், தெளிவு
  3. ‘ஒழி’ என்னும் வேர்ச்சொல்லின் <br />வினையெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: ஒழித்து
  4. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”விடை: யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
  5. ‘புறநானூற்றில்’ சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யு.போப்
  6. மாணிக்கவாசகர் பாடல்கள் ______ ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளனவிடை: 8
  7. “நில்லா உலகம் புல்லிய நெறித்தே” – இத்தொடர் உணர்த்தும் கருத்து யாது?விடை: நிலையாமை
  8. ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கியவர்விடை: மு.சி. பூர்ணலிங்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions