வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”
சரியான விடை: (D) யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
விளக்கம்: தனக்கு வரும் துன்பத்தைப் பொறுக்காமல் வெறுப்பவன் உயர்வை விரும்புவது பொய் என்று அடி கூறுவதால் ‘யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?’ என்பதே பொருத்தமான வினா. முயற்சியும் பொறுமையும் உயர்வுக்கு அடிப்படை என்பது இதன் கருத்து.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்விடை: தளை, தாழை, துகள், தெளிவு
- மாணிக்கவாசகர் பாடல்கள் ______ ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளனவிடை: 8
- பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் எது?விடை: 1870 ஜூலை 6
- ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கியவர்விடை: மு.சி. பூர்ணலிங்கம்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழவான் உலகுக்கு உயிர்”விடை: உலகினுக்கு உயிர் யார்?
- 46 இன்னிசை வெண்பாக்களாலும் 4 நேரிசை வெண்பாக்களாலும் பாடப்பட்ட கீழ்க்கணக்கு நூல்விடை: திணைமொழி ஐம்பது
- ‘ஒழி’ என்னும் வேர்ச்சொல்லின் <br />வினையெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: ஒழித்து
- முல்லைத்திணையின் உரிப்பொருள்விடை: இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
