வினா விடை · பொதுத் தமிழ்
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்யவும்
சரியான விடை: (B) தளை, தாழை, துகள், தெளிவு
விளக்கம்: அகர வரிசையில் த (தளை), தா (தாழை), து (துகள்), தெ (தெளிவு) என்ற உயிர் வரிசைப்படி சொற்கள் அமைகின்றன. அகரமுதலியில் சொற்கள் இவ்வாறு உயிரெழுத்து வரிசைப்படியே அடுக்கப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பரிதிமாற் கலைஞர் பிறந்த நாள் எது?விடை: 1870 ஜூலை 6
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்”விடை: யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்கவும்: “ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள் உழவான் உலகுக்கு உயிர்”விடை: உலகினுக்கு உயிர் யார்?
- மாணிக்கவாசகர் பாடல்கள் ______ ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளனவிடை: 8
- ‘ஒழி’ என்னும் வேர்ச்சொல்லின் <br />வினையெச்சத்தை தேர்ந்தெடுக்கவும்விடை: ஒழித்து
- ‘ஞானபோதினி’ என்னும் இதழைத் தொடங்கியவர்விடை: மு.சி. பூர்ணலிங்கம்
- ‘புறநானூற்றில்’ சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்விடை: ஜி.யு.போப்
- 46 இன்னிசை வெண்பாக்களாலும் 4 நேரிசை வெண்பாக்களாலும் பாடப்பட்ட கீழ்க்கணக்கு நூல்விடை: திணைமொழி ஐம்பது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
