வினா விடை · TET – தமிழ்
தமிழச்சியின் கத்தி - இந்நூலை எழுதியவர்
சரியான விடை: (B) பாரதிதாசன்
விளக்கம்: 'தமிழச்சியின் கத்தி' என்ற நூலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். இவர் 'பிசிராந்தையார்' நாடகத்துக்காக 1969-இல் சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதினெண்மேல்கணக்கு நூல்களில் எத்தனை நூல்கள் காணப்படுகின்றன?விடை: 18
- கம்பரை ஆதரித்த வள்ளல்விடை: சடையப்ப வள்ளல்
- 'நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா' என்று அழைக்கப்பட்டவர்விடை: பாரதியார்
- தாயுமானவர் சார்ந்திருந்த சமயம்விடை: சைவம்
- பிள்ளைத்தமிழில் பருவங்கள் எத்தனை?விடை: 10
- ஒட்டக்கூத்தர் உலா பாடிய சோழ மன்னர்(கள்)விடை: இம்மூவரும்
- கலம்பகத்தில் எத்தனை உறுப்புகள் காணப்படும்?விடை: 18
- 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' – இது யாருடைய கூற்று?விடை: திருமூலர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
