Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘மாநகர்’ – இலக்கணக் குறிப்பு தருக.

சரியான விடை: (B) உரிச்சொற்றொடர்
விளக்கம்: மாநகர் என்பதில் ‘மா’ (பெரிய) என்னும் உரிச்சொல் ‘நகர்’ என்னும் பெயருடன் சேர்ந்துள்ளதால் இது உரிச்சொற்றொடர். சால, உறு, தவ, நனி, கடி, மா முதலியவை உரிச்சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மார்கழி’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காலப்பெயர்
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “மாதங்களில் சிறந்தது மார்கழி”விடை: மாதங்களில் சிறந்தது எது?
  3. பெயர்ச்சொல்லின் வகையறிக: “சூரியன்”விடை: பொருட்பெயர்
  4. ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
  5. ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
  6. உரிய மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக: “காகம்”விடை: கரையும்
  7. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: வள்ளுவர் குறளை இயற்றித் தந்தார்
  8. பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:<br />1. கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.<br />2. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.<br />3. மேடைப் பேச்சி மிகுந்த பயனைத் தரவல்லது...விடை: 1, 4
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions