வினா விடை · பொதுத் தமிழ்
விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “மாதங்களில் சிறந்தது மார்கழி”
சரியான விடை: (C) மாதங்களில் சிறந்தது எது?
விளக்கம்: ‘மாதங்களில் சிறந்தது மார்கழி’ என்ற விடை ‘எது சிறந்தது’ என்ற வினாவிற்கே பொருந்தும். “மாதங்களில் நான் மார்கழி” என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுவதாக அமைகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘மாநகர்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: உரிச்சொற்றொடர்
- ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
- ‘மார்கழி’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காலப்பெயர்
- உரிய மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக: “காகம்”விடை: கரையும்
- பெயர்ச்சொல்லின் வகையறிக: “சூரியன்”விடை: பொருட்பெயர்
- பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:<br />1. கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.<br />2. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.<br />3. மேடைப் பேச்சி மிகுந்த பயனைத் தரவல்லது...விடை: 1, 4
- ‘அறவுரைக் கோவை’ என வழங்கப்படும் நூல் எது?விடை: முதுமொழிக்காஞ்சி
- பிரித்து எழுதுக: “நன்மொழி”விடை: நன்மை+மொழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
