வினா விடை · பொதுத் தமிழ்
பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வணக்கம்’
சரியான விடை: (D) தொழிற்பெயர்
விளக்கம்: வணக்கம் என்பது ‘வணங்கு’ என்னும் வினையடியுடன் ‘அம்’ விகுதி சேர்ந்து வணங்குதல் என்னும் செயலைக் குறிப்பதால் தொழிற்பெயர். அம், தல், அல், கை, ஐ முதலியன தொழிற்பெயர் விகுதிகள் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஊற்று’ என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக:விடை: ஊற்றி
- ‘அஃறிணை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதுக:விடை: அல்+திணை
- ‘சினங்காப்பான்’ இலக்கணக்குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
- ‘சுறுசுறுப்பு’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மடி
- பொருத்துக: (a) புனல் – 1. போர்; (b) இகம் – 2. கடல்; (c) சமர் – 3. நீர்; (d) பவ்வம் – 4. உலகம். குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
- சொற்களை அகர வரிசைப்படுத்துக:விடை: கதிரொளி காலையில் கேணியில் கொட்டியது
- பிரித்தெழுதுக: அதுவல்லதூதியம்விடை: அது+அல்லது+ஊதியம்
- ‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துக்கச் செய்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
