Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘அஃறிணை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதுக:

சரியான விடை: (B) அல்+திணை
விளக்கம்: அஃறிணை என்பது அல் + திணை எனப் பிரியும்; உயர்திணை அல்லாதது என்பது இதன் பொருள். லகரம் ஆய்தமாகத் திரிந்து ‘அஃறிணை’ ஆனது; மக்கள் தவிர்ந்த உயிருள்ளவையும் உயிரற்றவையும் அஃறிணை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வணக்கம்’விடை: தொழிற்பெயர்
  2. ‘சுறுசுறுப்பு’ என்பதன் எதிர்ச்சொல்விடை: மடி
  3. ‘ஊற்று’ என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக:விடை: ஊற்றி
  4. சொற்களை அகர வரிசைப்படுத்துக:விடை: கதிரொளி காலையில் கேணியில் கொட்டியது
  5. ‘சினங்காப்பான்’ இலக்கணக்குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
  6. ‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துக்கச் செய்தி
  7. பொருத்துக: (a) புனல் – 1. போர்; (b) இகம் – 2. கடல்; (c) சமர் – 3. நீர்; (d) பவ்வம் – 4. உலகம். குறியீடு: a b c dவிடை: 3 4 1 2
  8. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions