Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘சுறுசுறுப்பு’ என்பதன் எதிர்ச்சொல்

சரியான விடை: (B) மடி
விளக்கம்: சுறுசுறுப்பு என்பதன் எதிர்ச்சொல் மடி (சோம்பல்) ஆகும். ‘மடிமை குடிமைக்கண் தங்கின்’ எனத் திருக்குறள் ‘மடியின்மை’ அதிகாரத்தில் சோம்பலின் தீமையைக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 48. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘அஃறிணை’ என்ற சொல்லைப் பிரித்து எழுதுக:விடை: அல்+திணை
  2. சொற்களை அகர வரிசைப்படுத்துக:விடை: கதிரொளி காலையில் கேணியில் கொட்டியது
  3. பெயர்ச்சொல்லின் வகையறிக: ‘வணக்கம்’விடை: தொழிற்பெயர்
  4. ‘மின்னாமல் இடி இடித்தது போல’ – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: எதிர்பாராத துக்கச் செய்தி
  5. ‘ஊற்று’ என்னும் வேர்ச்சொல்லை வினையெச்சமாக்குக:விடை: ஊற்றி
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக:விடை: அடினும் ஆவின்பால் தன்சுவை குன்றாது
  7. ‘சினங்காப்பான்’ இலக்கணக்குறிப்புவிடை: இரண்டாம் வேற்றுமைத் தொகை
  8. ஒருமை பன்மைப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: செழிப்பு மிகுந்த பசும்பயிர்கள் வயலை அழகுக்கோலம் கொள்ளச் செய்தன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions