Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிரித்தெழுதுக: ‘மூவைந்தாய்’

சரியான விடை: (D) மூன்று + ஐந்து + ஆய்
விளக்கம்: மூவைந்தாய் = மூன்று + ஐந்து + ஆய் (மூன்று ஐந்து = பதினைந்து). ‘மூன்று’ என்ற எண்ணுப்பெயர் புணர்ச்சியில் ‘மூ’ எனத் திரியும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பிரித்தெழுதுக: ‘குற்றியலுகரம்’விடை: குறுமை + இயல் + உகரம்
  2. மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
  3. தொகைச் சொற்களில் ‘ஏழு முனிவர்’ வகையில் அடங்காதவர்விடை: பரசுராமர்
  4. இலக்கணக் குறிப்பு தருக: ‘தாழ்குழல் வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
  5. ‘வயலில் ஆடுகள் மேய்ந்தில’ – இது எவ்வகை வாக்கியம் என ஆராய்கவிடை: எதிர்மறை வாக்கியம்
  6. ‘வஞ்சிப்பா’ எவ்வகை ஓசை நயமுடையது?விடை: தூங்கலோசை நயமுடையது
  7. ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
  8. ‘பிடி’ என்பது எந்த விலங்கின் பெயர்?விடை: பெண் யானை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions