Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘இல்லை’ என்பதன் இலக்கணக் குறிப்பு

சரியான விடை: (B) குறிப்பு வினைமுற்று
விளக்கம்: காலத்தை வெளிப்படையாகக் காட்டாமல் குறிப்பாக உணர்த்தும் வினைமுற்று குறிப்பு வினைமுற்று; 'இல்லை' அத்தகையது. 'உண்டு', 'அல்ல' போன்றவையும் குறிப்பு வினைமுற்றுகளே.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சட்டம்’ என்பதன் பொருள் எது?விடை: செம்மை
  2. கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
  3. ‘புக்கான்’ என்பதன் வேர்ச்சொல் எது?விடை: புகு
  4. ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் பற்றிய கூற்றுகளில் எது தவறு?விடை: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளிவந்தது
  5. பிரித்தெழுதுக: ‘அங்கண்’விடை: அம் + கண்
  6. பொருத்துக: பட்டியல் I – (a) யாணர் (b) வட்டி (c) துகிர் (d) நயனம்; பட்டியல் II – (1) பனையோலைப் பெட்டி (2) புதுவருவாய் (3) கண்கள் (4) பவளம்விடை: 2 1 4 3
  7. பொருத்துக: பட்டியல் I – (a) கவிஞரேறு (b) புலவரேறு (c) பாவலரேறு (d) தமிழவேள்; பட்டியல் II – (1) அ. வரதநஞ்சையப்ப பிள்ளை (2) வாணிதாசன் (3) பெருஞ்சித்திரனார் (4) உமாமகேசுவரனார்விடை: 2 1 3 4
  8. “வளமை தழுவு பருதிபுரியின் மருவு குமரன் வருகவே” – இப்பாடலில் ‘பருதிபுரி’ எனக் குறிப்பிடப்படும் கோவில்விடை: வைத்தீசுவரன் கோவில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions