Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

திருமூலர் இயற்றிய திருமந்திரம் இடம்பெறும் திருமுறை

சரியான விடை: (A) 10ஆம் திருமுறை
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது. இது சுமார் மூவாயிரம் பாடல்களைக் கொண்டு ஒன்பது தந்திரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 71. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவுவிடை: காதை
  2. மரபுப் பிழையுள்ள தொடரைத் தேர்கவிடை: எருது கனைக்கும்
  3. பிரித்தெழுதுக: ‘தங்குற்றம்’விடை: தம் + குற்றம்
  4. பிரித்தெழுதுக: ‘சிற்றோடை’விடை: சிறுமை + ஓடை
  5. பிரித்தெழுதுக: ‘இலங்கருவி’விடை: இலங்கு + அருவி
  6. தவறான இணையைத் தேர்கவிடை: Atheist – கடவுள் நம்பிக்கை உள்ளவர்
  7. கீழ்க்காண்பவற்றுள் ஒருபொருட் பன்மொழி அல்லாதது எது?விடை: தார்வேந்தன்
  8. கம்பர் வாழ்ந்த காலத்துப் புலவர்களுள் ஒருவர்விடை: ஒட்டக்கூத்தர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions