வினா விடை · பொதுத் தமிழ்
பிரித்தெழுதுக: ‘குற்றியலுகரம்’
சரியான விடை: (D) குறுமை + இயல் + உகரம்
விளக்கம்: குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்; தன் மாத்திரையில் குறைந்து (அரை மாத்திரை) ஒலிக்கும் உகரம் என்பது பொருள். இது வல்லின மெய்யின் மேல் ஏறிய உகரம் சொல்லின் இறுதியில் வரும்போது நிகழும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 88. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தொகைச் சொற்களில் ‘ஏழு முனிவர்’ வகையில் அடங்காதவர்விடை: பரசுராமர்
- பிரித்தெழுதுக: ‘மூவைந்தாய்’விடை: மூன்று + ஐந்து + ஆய்
- ‘வயலில் ஆடுகள் மேய்ந்தில’ – இது எவ்வகை வாக்கியம் என ஆராய்கவிடை: எதிர்மறை வாக்கியம்
- மேடைப்பேச்சுத் தமிழின் முன்னோடியாகக் கருதப்படுபவர்விடை: திரு.வி. கல்யாணசுந்தரனார்
- ‘மணமுழா, நெல்லரிகிணை’ ஆகிய இரண்டும் எத்திணைக்குரிய பறைகள்?விடை: மருதத்திணை
- இலக்கணக் குறிப்பு தருக: ‘தாழ்குழல் வந்தாள்’விடை: அன்மொழித் தொகை
- ‘மார்கழி, தை’ இரண்டும் எக்காலத்திற்கு உரியவை?விடை: முன்பனி
- ‘வஞ்சிப்பா’ எவ்வகை ஓசை நயமுடையது?விடை: தூங்கலோசை நயமுடையது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
