Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

பிற்காலச் சோழப் பேரரசை நிறுவியவர்

சரியான விடை: (B) விஜயாலய சோழன்
விளக்கம்: கி.பி. 850-இல் முத்தரையர்களிடமிருந்து தஞ்சாவூரைக் கைப்பற்றிய விஜயாலய சோழன் பிற்காலச் சோழப் பேரரசை நிறுவினார். சிம்மவிஷ்ணு பல்லவ மன்னர் ஆவார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வேலூர்க் கலகம் நடைபெற்றபோது சென்னை ஆளுநராக இருந்தவர்விடை: வில்லியம் பெண்டிங்
  2. தமிழகத்தில் பாளையக்காரர் முறையை <br />அறிமுகப்படுத்தியவர்கள்.விடை: நாயக்கர்கள்
  3. தஞ்சாவூரின் முதல் மராத்திய அரசன்விடை: வெங்கோஜி
  4. ஸ்ரீ இராமானுஜர் பிறந்த ஊர்விடை: ஸ்ரீபெரும்புதூர்
  5. பிற்காலச் சோழர்களின் கடைசி அரசர் யார்?விடை: மூன்றாம் இராஜேந்திரன்
  6. மனுநீதிச் சோழனின் மகனுடைய தேரால் கொல்லப்பட்ட விலங்குவிடை: கன்றுக்குட்டி
  7. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (இன்றைய தமிழ் இணையக் கல்விக்கழகம்) எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?விடை: 2001
  8. 'பாரதியார் பல்கலைக்கழகம்' தொடங்கப்பட்ட ஆண்டுவிடை: 1982
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions