Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடை

சரியான விடை: (A) செய்யுளிசை அளபெடை
விளக்கம்: ‘படா’ என்பது ‘படாஅ’ என நீண்டு செய்யுளின் ஓசையை நிறைவு செய்வதால் இது செய்யுளிசை அளபெடை. இத்தொடர் திருக்குறள் 1115இல் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. கடையெழு வள்ளல்கள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?விடை: சிறுபாணாற்றுப்படை
2. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்விடை: அரசியல், அங்கவியல், ஒழிபியல்
3. தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
4. இரண்டிலக்கண நூல் எது?விடை: நன்னூல்
5. தமிழ் எண்ணுருக்களைப் பொருத்துக:
a) 1 – 1. அ
b) 2 – 2. க
c) 5 – 3. ரு
d) 8 – 4. உவிடை: a-2 b-4 c-3 d-1
6. இலக்கண நூல்களை இயற்றியவர்களுடன் பொருத்துக:
அ. யாப்பருங்கலம் – 1. புத்தமித்திரர்
ஆ. நன்னூல் – 2. பவணந்தி முனிவர்
இ. நேமிநாதம் – 3. குணவீர பண்டிதர்
ஈ. வீரசோழியம்...விடை: அ-4 ஆ-2 இ-3 ஈ-1
7. பிழை நீக்கப்பட்ட வாக்கியம் எது?விடை: ஏற்கத்தக்கது அன்று
8. ‘பனைமரம்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions