Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
2. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
3. மேடைப் பேச்சி மிகுந்த பயனைத் தரவல்லது.
4. மேடைப் பேச்சு மிகுந்த பயனைத் தரவல்லது.

சரியான விடை: (D) 1, 4
விளக்கம்: ‘கயிறு’ என்னும் உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஒற்று இரட்டித்து ‘கயிற்று’ ஆகி வல்லினம் மிக ‘கயிற்றுக் கட்டில்’ ஆகும்; ‘மேடைப் பேச்சு’ என்பதே சரியான சொல். எனவே 1, 4 பிழையற்றவை; 2இல் சந்திப்பிழை, 3இல் எழுத்துப்பிழை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. உரிய மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக: “காகம்”விடை: கரையும்
2. பிரித்து எழுதுக: “நன்மொழி”விடை: நன்மை+மொழி
3. ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
4. காரியாசான் யாருடன் ஒருசாலை மாணாக்கராவார்?விடை: கணிமேதாவியார்
5. விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “மாதங்களில் சிறந்தது மார்கழி”விடை: மாதங்களில் சிறந்தது எது?
6. ஐங்குறுநூற்றில் திணையையும் அதைப் பாடிய புலவரையும் பொருத்துக:
a) குறிஞ்சி – 1. பேயனார்
b) முல்லை – 2. ஓரம்போகியார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. கபில...விடை: 4 1 2 3
7. ‘மாநகர்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: உரிச்சொற்றொடர்
8. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க: “ஊன்றுதல்”விடை: ஊன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions