வினா விடை · பொதுத் தமிழ்
உரிய மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுக: “காகம்”
சரியான விடை: (A) கரையும்
விளக்கம்: காகம் கரையும் என்பதே மரபுச் சொல்லாகும். யானை பிளிறும், மயில் அகவும், ஆந்தை அலறும் என்பவையும் மரபுச் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திருவிளையாடற்புராணம்’ என்ற நூலை இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
- பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. கயிற்றுக் கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
2. கயிறு கட்டிலில் தன்னை மறந்து உறங்கினான்.
3. மேடைப் பேச்சி மிகுந்த பயனைத் தரவல்லது...விடை: 1, 4
- விடைக்கேற்ற வினாவைத் தேர்வு செய்க: “மாதங்களில் சிறந்தது மார்கழி”விடை: மாதங்களில் சிறந்தது எது?
- பிரித்து எழுதுக: “நன்மொழி”விடை: நன்மை+மொழி
- ‘மாநகர்’ – இலக்கணக் குறிப்பு தருக.விடை: உரிச்சொற்றொடர்
- காரியாசான் யாருடன் ஒருசாலை மாணாக்கராவார்?விடை: கணிமேதாவியார்
- ‘மார்கழி’ என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்?விடை: காலப்பெயர்
- ஐங்குறுநூற்றில் திணையையும் அதைப் பாடிய புலவரையும் பொருத்துக:
a) குறிஞ்சி – 1. பேயனார்
b) முல்லை – 2. ஓரம்போகியார்
c) மருதம் – 3. அம்மூவனார்
d) நெய்தல் – 4. கபில...விடை: 4 1 2 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups