Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக: (a) காக்கென்று (b) கணீர் (c) உய்முறை (d) மெய்முறை — (1) வினைத்தொகை (2) வேற்றுமைத்தொகை (3) தொகுத்தல் விகாரம் (4) இடைக்குறை

சரியான விடை: (C) 3 4 1 2
விளக்கம்: காக்கென்று என்பது காக்க என்று என்பதில் அகரம் தொக்கதால் தொகுத்தல் விகாரம்; கணீர் என்பது கண்ணீர் என்பதன் இடைக்குறை. உய்முறை வினைத்தொகை, மெய்முறை வேற்றுமைத்தொகை; எனவே சரியான பொருத்தம் 3 4 1 2.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தேம்பா + அணி என்பதன் பொருள்?விடை: வாடாத மாலை
  2. பொருத்துக: (a) கோபல்லபுரத்து மக்கள் (b) ஒரு சிறு இசை (c) சூடிய பூ சூடற்க (d) மின்சாரப்பூ — (1) நாஞ்சில் நாடன் (2) மேலாண்மை பொன்னுசாமி (3) கி. ராஜநாராயணன் (4) வண்ணதாசன்விடை: 3 4 1 2
  3. பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா எது?விடை: கலிவெண்பா
  4. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?விடை: உருவகம்
  5. இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது?விடை: தன்மையணி
  6. இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் – இக்குறளில் ‘இகல்’ என்பதன் பொருள்?விடை: மனக்கசப்பு
  7. பொருத்துக: (a) தூசு (b) துகிர் (c) வெறுக்கை (d) நொடை — (1) செல்வம் (2) பட்டு (3) விலை (4) பவளம்விடை: 2 4 1 3
  8. பொருத்துக: (a) நட்புக்காலம் (b) திருக்குறள் கதைகள் (c) கையா, உலகே ஒரு உயிர் (d) இலக்கியச் சுவடுகள் — (1) சா சுரேஷ் (2) கவிஞர் அறிவுமதி (3) ஆ மாதவன் (4) கிருபானந்த வாரியார்விடை: 2 4 1 3
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions