வினா விடை · பொதுத் தமிழ்
தேம்பா + அணி என்பதன் பொருள்?
சரியான விடை: (B) வாடாத மாலை
விளக்கம்: தேம்பா அணி என்பதற்கு வாடாத மாலை என்று பொருள்; தேன் போன்ற இனிய பாக்களால் ஆன மாலை என்றும் கொள்வர். தேம்பாவணியை இயற்றியவர் வீரமாமுனிவர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பதின்மூன்று அடிகளுக்கு மேல் வரும் வெண்பா எது?விடை: கலிவெண்பா
- பொருத்துக: (a) காக்கென்று (b) கணீர் (c) உய்முறை (d) மெய்முறை — (1) வினைத்தொகை (2) வேற்றுமைத்தொகை (3) தொகுத்தல் விகாரம் (4) இடைக்குறைவிடை: 3 4 1 2
- இயல்பாக உரியச் சொற்களின் மூலம் கூறுவது?விடை: தன்மையணி
- பொருத்துக: (a) கோபல்லபுரத்து மக்கள் (b) ஒரு சிறு இசை (c) சூடிய பூ சூடற்க (d) மின்சாரப்பூ — (1) நாஞ்சில் நாடன் (2) மேலாண்மை பொன்னுசாமி (3) கி. ராஜநாராயணன் (4) வண்ணதாசன்விடை: 3 4 1 2
- பொருத்துக: (a) தூசு (b) துகிர் (c) வெறுக்கை (d) நொடை — (1) செல்வம் (2) பட்டு (3) விலை (4) பவளம்விடை: 2 4 1 3
- வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி?விடை: உருவகம்
- ராஜம் கிருஷ்ணன் எழுதிய மீனவர் வாழ்வின் சிக்கல்கள் பேசும் நூல்?விடை: அலைவாய்க் கரையில்
- இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும் துன்பத்துள் துன்பங் கெடின் – இக்குறளில் ‘இகல்’ என்பதன் பொருள்?விடை: மனக்கசப்பு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
