Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கவிதை வடிவில் தந்தவர் யார்?

சரியான விடை: (B) பாரதிதாசன்
விளக்கம்: பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவுக் கருத்துகளைக் கவிதை வடிவில் தந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். இவரது 'பாண்டியன் பரிசு' நூலும் 'பிசிராந்தையார்' நாடகமும் புகழ்பெற்றவை; பிசிராந்தையாருக்குச் சாகித்திய அகாதமி விருது கிடைத்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “வளமை தழுவு பருதிபுரியின் மருவு குமரன் வருகவே” – இப்பாடலில் ‘பருதிபுரி’ எனக் குறிப்பிடப்படும் கோவில்விடை: வைத்தீசுவரன் கோவில்
  2. ‘நகைச்சுவை’ தோன்றத் தொல்காப்பியம் கூறும் காரணங்கள் எத்தனை?விடை: 4
  3. பொருத்துக: பட்டியல் I – (a) யாணர் (b) வட்டி (c) துகிர் (d) நயனம்; பட்டியல் II – (1) பனையோலைப் பெட்டி (2) புதுவருவாய் (3) கண்கள் (4) பவளம்விடை: 2 1 4 3
  4. எது சினைப்பெயர் அல்ல?விடை: பூகம்
  5. ‘ஒரு பைசாத் தமிழன்’ இதழ் பற்றிய கூற்றுகளில் எது தவறு?விடை: வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வெளிவந்தது
  6. யாப்பு உறுப்புகள் மொத்தம்விடை: 6
  7. கலம்பக நூல்களில் முதல் நூல் எது?விடை: நந்திக்கலம்பகம்
  8. பொருத்துக: பட்டியல் I – (a) தாயுமானவர் (b) பூதஞ்சேந்தனார் (c) அண்ணாமலையார் (d) ஒட்டக்கூத்தர்; பட்டியல் II – (1) சங்கம் மருவிய காலம் (2) கி.பி. 12 ஆம் நூற்றாண்டு (3) கி.பி. 18 ஆம் ந...விடை: 3 1 4 2
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions