வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
முஸ்லிம் லீக் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.
சரியான விடை: (B) 1906
விளக்கம்: அகில இந்திய முஸ்லிம் லீக் 30 டிசம்பர் 1906இல் டாக்காவில் தொடங்கப்பட்டது. ஆகாகான், நவாப் சலிமுல்லா ஆகியோர் இதன் முக்கியத் தலைவர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1921ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பத்திரிகைக் குழுவிற்குத் தலைமை வகித்தவர் யார்?விடை: சர் தேஜ்பகதூர் சப்ரு
- ‘கம்பெனியன் ஆஃப் தி இந்தியன் எம்பயர்’ (CIE) என்று பிரிட்டிஷாரால் கௌரவிக்கப்பட்ட இந்தியர்விடை: கோபாலகிருஷ்ண கோகலே
- பொருத்துக: (a) லோக்மான்ய திலகர் – 1. வந்தே மாதரம்; (b) ஸ்ரீ அரவிந்த கோஷ் – 2. காமன்வீல்; (c) ஜி. சுப்பிரமணிய ஐயர் – 3. மராத்தா; (d) அன்னிபெசன்ட் – 4. ஹிந்து. (a b c d)விடை: 3 1 4 2
- பொருத்துக: (a) கிலாபத் இயக்கம் – 1. 1927; (b) சுயராஜ்ஜியக் கட்சி – 2. 1920; (c) சைமன் கமிஷன் – 3. 1928; (d) நேரு அறிக்கை – 4. 1923. (a b c d)விடை: 2 4 1 3
- “ப்ரோ இந்தியா” என்ற இதழை வெளியிட்டவர்விடை: செண்பகராமன்
- இந்திய தேசிய காங்கிரசின் முதல் பொதுச் செயலாளர் யார்?விடை: A.O. ஹியூம்
- இந்தியாவின் ‘பிஸ்மார்க்’ என்று போற்றப்பட்டவர்விடை: படேல்
- ‘வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை’ மகாத்மா காந்தி ஆரம்பித்த வருடம்விடை: 1942
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
