வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் காணப்படும் இடம்
சரியான விடை: (C) அஜந்தா
விளக்கம்: குப்தர் காலத்து உலகப் புகழ்பெற்ற சுவர் ஓவியங்கள் மகாராஷ்டிரத்தின் அஜந்தா குகைகளில் உள்ளன; இவை புத்தரின் வாழ்க்கை, ஜாதகக் கதைகளைச் சித்திரிக்கின்றன. அஜந்தா குகைகள் 1983-ல் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குப்தர் காலம் எதனால் ‘பொற்காலம்’ என அழைக்கப்படுகிறது?விடை: கலை, அறிவியல், இலக்கியம் போன்றவற்றின் வளர்ச்சி
- அசோகர் காலத்திற்கு முற்பட்ட நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் எதனால் ஆனவை?விடை: மரம்
- முதல் இந்திய பேரரசை நிறுவியவர்விடை: சந்திரகுப்த மௌரியர்
- மௌரியர் காலக் கலைக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எது?விடை: சாரநாத் கல்தூண்
- அசோக மன்னரின் அரசு ஆதரவைப் பெற்ற சமயம் எது?விடை: புத்த சமயம்
- ஹரப்பா எங்கே உள்ளது?விடை: பாகிஸ்தான்
- ............ புத்த சமய மாநாட்டில் ‘திரிபிடகங்கள்’ இறுதி வடிவம் பெற்றன.விடை: மூன்றாம் மாநாடு
- சிந்து சமவெளி மக்கள் வழிபட்ட கடவுள் எது?விடை: சக்தி (தாய்க் கடவுள்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
