வினா விடை · பொதுத் தமிழ்
இலக்கண நூல்களை இயற்றியவர்களுடன் பொருத்துக:<br />அ. யாப்பருங்கலம் – 1. புத்தமித்திரர்<br />ஆ. நன்னூல் – 2. பவணந்தி முனிவர்<br />இ. நேமிநாதம் – 3. குணவீர பண்டிதர்<br />ஈ. வீரசோழியம் – 4. அமிர்தசாகரர்
சரியான விடை: (D) அ-4 ஆ-2 இ-3 ஈ-1
விளக்கம்: யாப்பருங்கலத்தை அமிர்தசாகரர், நன்னூலைப் பவணந்தி முனிவர், நேமிநாதத்தைக் குணவீர பண்டிதர், வீரசோழியத்தைப் புத்தமித்திரர் இயற்றினர். வீரசோழியம் வீரராசேந்திர சோழன் காலத்தில் இயற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரண்டிலக்கண நூல் எது?விடை: நன்னூல்
- ‘பனைமரம்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்விடை: அரசியல், அங்கவியல், ஒழிபியல்
- ‘இராமன் இனியன்’ – இதில் ‘இனியன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடைவிடை: செய்யுளிசை அளபெடை
- சாம வேதம் என்று அழைக்கப்படும் நூல் யாது?விடை: திருவாய்மொழி
- கடையெழு வள்ளல்கள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?விடை: சிறுபாணாற்றுப்படை
- ‘பகழிக்கூத்தர்’ பாடியது ..................விடை: திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
