வினா விடை · பொதுத் தமிழ்
‘பனைமரம்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்க
சரியான விடை: (D) இருபெயரொட்டுப் பண்புத்தொகை
விளக்கம்: ‘பனைமரம்’ என்பதில் ‘மரம்’ என்ற பொதுப்பெயரும் ‘பனை’ என்ற சிறப்புப்பெயரும் ‘ஆகிய’ உருபு மறைந்து சேர்ந்து வருவதால் இருபெயரொட்டுப் பண்புத்தொகை. மல்லிகைப்பூ, சாரைப்பாம்பு போன்றவையும் இதற்கு எடுத்துக்காட்டுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கண நூல்களை இயற்றியவர்களுடன் பொருத்துக:<br />அ. யாப்பருங்கலம் – 1. புத்தமித்திரர்<br />ஆ. நன்னூல் – 2. பவணந்தி முனிவர்<br />இ. நேமிநாதம் – 3. குணவீர பண்டிதர்<br />ஈ. வீரசோழியம்...விடை: அ-4 ஆ-2 இ-3 ஈ-1
- ‘இராமன் இனியன்’ – இதில் ‘இனியன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
- இரண்டிலக்கண நூல் எது?விடை: நன்னூல்
- சாம வேதம் என்று அழைக்கப்படும் நூல் யாது?விடை: திருவாய்மொழி
- திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்விடை: அரசியல், அங்கவியல், ஒழிபியல்
- ‘பகழிக்கூத்தர்’ பாடியது ..................விடை: திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்
- நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடைவிடை: செய்யுளிசை அளபெடை
- இரண்டாம் திருவந்தாதி பாடியவர்விடை: பூதத்தாழ்வார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
