Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இரண்டிலக்கண நூல் எது?

சரியான விடை: (A) நன்னூல்
விளக்கம்: பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் எழுத்து, சொல் என்ற இரண்டு இலக்கணங்களை மட்டும் கூறுவதால் இரண்டிலக்கண நூல். தொல்காப்பியம் மூன்று இலக்கணங்களையும், வீரசோழியம் ஐந்து இலக்கணங்களையும் கூறுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 43. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திருக்குறளில் பொருட்பாலில் உள்ள இயல்கள்விடை: அரசியல், அங்கவியல், ஒழிபியல்
  2. இலக்கண நூல்களை இயற்றியவர்களுடன் பொருத்துக:<br />அ. யாப்பருங்கலம் – 1. புத்தமித்திரர்<br />ஆ. நன்னூல் – 2. பவணந்தி முனிவர்<br />இ. நேமிநாதம் – 3. குணவீர பண்டிதர்<br />ஈ. வீரசோழியம்...விடை: அ-4 ஆ-2 இ-3 ஈ-1
  3. நல்ல படாஅ பறை - இதில் அமைந்துள்ள அளபெடைவிடை: செய்யுளிசை அளபெடை
  4. ‘பனைமரம்’ என்பதன் இலக்கணக் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  5. கடையெழு வள்ளல்கள் பற்றி குறிப்பிடும் சங்க இலக்கிய நூல் எது?விடை: சிறுபாணாற்றுப்படை
  6. ‘இராமன் இனியன்’ – இதில் ‘இனியன்’ என்பதன் இலக்கணக் குறிப்புவிடை: குறிப்பு வினைமுற்று
  7. தொல்காப்பியர் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
  8. சாம வேதம் என்று அழைக்கப்படும் நூல் யாது?விடை: திருவாய்மொழி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions