வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மெளரிய வம்சத்தின் இறுதி அரசர்
சரியான விடை: (D) பிரகத்ரதன்
விளக்கம்: மௌரிய வம்சத்தின் இறுதி அரசர் பிரகத்ரதன்; கி.மு. 185-இல் அவனது படைத்தளபதி புஷ்யமித்திர சுங்கன் அவனைக் கொன்று சுங்க வம்சத்தைத் தொடங்கினான். பிம்பிசாரர் மௌரியர் அல்லர், ஹரியங்க வம்ச மன்னர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 21. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஜீனர்’ என்பவர்விடை: ஆசைகளை வென்றவர்
- முதலாம் சந்திரகுப்தர் எவ்வாறு அழைக்கப்பட்டார்?விடை: மகாராஜாதிராஜா
- வானவரம்பர்,வில்லவர் போன்ற விருதுப்பெயர்கள் எந்த மன்னர்களுடையது?விடை: சேரர்
- 'இந்திய நெப்போலியன்' என்று அழைக்கப்பட்டவர்விடை: சமுத்திரகுப்தர்
- வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களையும் பதினொரு வேளிர்களையும் வென்ற சோழ மன்னன்விடை: கரிகாற்சோழன்
- 'சக ஆண்டு' தொடங்கும் வருடம்விடை: கி.பி. 78
- கி.பி. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகளூர்க் கல்வெட்டு ..................... ஆட்சியாளர்களின் மூன்று தலைமுறைகள் பற்றிக் குறிப்பிடுகிறது.விடை: சேர
- ஹர்ஷர் பின்பற்றிய புத்த சமயப் பிரிவுவிடை: மகாயானம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
