வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
'சென்னைவாசிகள் சங்கம்' (Madras Native Association) எந்த ஆண்டு ஏற்படுத்தப்பட்டது? / In which year was the 'Madras Native Association' established?
சரியான விடை: (B) 1852
விளக்கம்: சென்னைவாசிகள் சங்கம் (Madras Native Association) 1852இல் கஜுலு லட்சுமிநரசு செட்டி முதலியோரால் தொடங்கப்பட்டது. இது தென்னிந்தியாவின் தொடக்ககால அரசியல் அமைப்புகளில் ஒன்றாகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு / Madras Medical College was established inவிடை: 1835
- கால வரிசைப்படுத்துக / Arrange in chronological order:<br />I. 23ஆம் படைப்பிரிவின் கர்னல் மெக்கரஸ் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டார் / Col. McKerras of the 23rd Regimen...விடை: II, IV, I, III
- 1806 வேலூர் கலகத்தின்போது சென்னை இராணுவத்தின் தலைமைத் தளபதியாக இருந்தவர் யார்? / Who was the Commander-in-Chief of the Madras Army at the time of the Vellore Mutiny of 1806?விடை: சர் ஜான் கிரடாக் / Sir John Cradock
- சங்க காலத் தமிழர்கள் ரோமுக்கு ஏற்றுமதி செய்த இந்தியப் பறவை எது? / Which Indian bird was exported to Rome by the Sangam Tamils?விடை: மயில் / Peacock
- தமிழ்நாட்டில் இராஜாஜி தலைமையில் நடந்த உப்புச் சத்தியாகிரக யாத்திரை தொடங்கிய இடம் / From where did Rajaji's Salt Satyagraha march in Tamil Nadu start?விடை: திருச்சி / Tiruchi
- சங்க காலத்தில் நிலவரிக்குப் பயன்படுத்தப்பட்ட சொல் யாது? / What was the word used for land tax in the Sangam period?விடை: கரை / Karai
- வ.உ.சி. வாங்கிய கப்பலின் பெயர் என்ன?விடை: காலியா
- சென்னை சுதேசிச் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு / The Madras Native Association was started inவிடை: 1852
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
