Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

சங்க காலத்தில் போர் பொதுவாக எவ்வாறு அறிவிக்கப்பட்டது அல்லது தூண்டப்பட்டது? / During the Sangam Age, war was usually declared or provoked by

சரியான விடை: (B) பகைவனின் ஆநிரைகளைக் கவர்தல் / Lifting the cattle of the enemy
விளக்கம்: சங்க காலத்தில் பகைவரின் ஆநிரைகளைக் கவர்தல் (வெட்சி) போர் தொடங்குவதற்கான அறிவிப்பாகக் கருதப்பட்டது. கவர்ந்த ஆநிரைகளை மீட்பது கரந்தை எனப்பட்டது; இவை புறப்பொருள் திணைகளாகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர் / Who introduced the Ryotwari system in Tamil Nadu?விடை: சர் தாமஸ் மன்றோ / Sir Thomas Munro
  2. தில்லையாடி வள்ளியம்மை எந்த நாட்டில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார்?விடை: தென் ஆப்பிரிக்கா
  3. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the South Indian Liberal Federation formed?விடை: 1916
  4. அகழாய்வில் சாயத்தொட்டி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? / A structure identified as a dyeing vat was unearthed in the excavation conducted atவிடை: உறையூர் / Uraiyur
  5. கூற்று (A): திருநாவுக்கரசர் ‘தருமசேனர்’ என்று பட்டம் பெற்றவர்.<br />காரணம் (R): அவர் சமணத் தத்துவங்களைக் கற்றவர்.<br />/ Assertion (A): Thirunavukkarasar got the title of Dharmasen...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true
  6. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுன ரதம் / Arjuna Ratha at Mamallapuram hasவிடை: எட்டுப்பட்டைச் சிகரத்தைக் கொண்டுள்ளது / An octagonal shikhara
  7. பல்லாவரத்தில் முதல் பழைய கற்காலக் கருவி (கற்கோடரி) கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு / The first Palaeolithic tool was discovered at Pallavaram in the yearவிடை: 1863
  8. சங்க காலத்தில் 'கழஞ்சு' என்றால் என்ன? / What is 'Kalanju' in the Sangam Age?விடை: பொன் எடை / Gold Weight
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions