Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு

அகழாய்வில் சாயத்தொட்டி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? / A structure identified as a dyeing vat was unearthed in the excavation conducted at

சரியான விடை: (C) உறையூர் / Uraiyur
விளக்கம்: சோழர்களின் தலைநகரான உறையூரில் நடைபெற்ற அகழாய்வில் சாயம் தோய்க்கும் தொட்டி கண்டுபிடிக்கப்பட்டது; இது அங்கு நெசவுத் தொழில் சிறந்திருந்ததைக் காட்டுகிறது. உறையூர் பருத்தி ஆடைகளுக்குப் புகழ் பெற்றிருந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தில்லையாடி வள்ளியம்மை எந்த நாட்டில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார்?விடை: தென் ஆப்பிரிக்கா
  2. மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுன ரதம் / Arjuna Ratha at Mamallapuram hasவிடை: எட்டுப்பட்டைச் சிகரத்தைக் கொண்டுள்ளது / An octagonal shikhara
  3. சங்க காலத்தில் போர் பொதுவாக எவ்வாறு அறிவிக்கப்பட்டது அல்லது தூண்டப்பட்டது? / During the Sangam Age, war was usually declared or provoked byவிடை: பகைவனின் ஆநிரைகளைக் கவர்தல் / Lifting the cattle of the enemy
  4. சங்க காலத்தில் 'கழஞ்சு' என்றால் என்ன? / What is 'Kalanju' in the Sangam Age?விடை: பொன் எடை / Gold Weight
  5. தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர் / Who introduced the Ryotwari system in Tamil Nadu?விடை: சர் தாமஸ் மன்றோ / Sir Thomas Munro
  6. முதலாம் இராசேந்திரன் வெட்டிய ஏரியின் பெயர் என்ன? / What is the name of the tank constructed by Rajendra I?விடை: சோழ கங்கம் / Chola Gangam
  7. தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the South Indian Liberal Federation formed?விடை: 1916
  8. 'மெட்ராஸ் கூரியர்' இதழைத் தொடங்கியவர் / Who started the Madras Courier?விடை: ரிச்சர்டு ஜான்ஸ்டன் / Richard Johnston
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions