வினா விடை · தமிழக வரலாறு, பண்பாடு
தில்லையாடி வள்ளியம்மை எந்த நாட்டில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடினார்?
சரியான விடை: (D) தென் ஆப்பிரிக்கா
விளக்கம்: தில்லையாடி வள்ளியம்மை தென்னாப்பிரிக்காவில் காந்தியடிகள் நடத்திய அறப்போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்று, 1914-இல் தம் 16-ஆம் வயதில் உயிர்நீத்தார். அவர் நினைவாகத் தில்லையாடியில் நினைவு மண்டபம் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: தமிழக வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சங்க காலத்தில் போர் பொதுவாக எவ்வாறு அறிவிக்கப்பட்டது அல்லது தூண்டப்பட்டது? / During the Sangam Age, war was usually declared or provoked byவிடை: பகைவனின் ஆநிரைகளைக் கவர்தல் / Lifting the cattle of the enemy
- அகழாய்வில் சாயத்தொட்டி எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? / A structure identified as a dyeing vat was unearthed in the excavation conducted atவிடை: உறையூர் / Uraiyur
- தமிழ்நாட்டில் இரயத்துவாரி முறையைக் கொண்டு வந்தவர் / Who introduced the Ryotwari system in Tamil Nadu?விடை: சர் தாமஸ் மன்றோ / Sir Thomas Munro
- மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜுன ரதம் / Arjuna Ratha at Mamallapuram hasவிடை: எட்டுப்பட்டைச் சிகரத்தைக் கொண்டுள்ளது / An octagonal shikhara
- தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது? / In which year was the South Indian Liberal Federation formed?விடை: 1916
- சங்க காலத்தில் 'கழஞ்சு' என்றால் என்ன? / What is 'Kalanju' in the Sangam Age?விடை: பொன் எடை / Gold Weight
- கூற்று (A): திருநாவுக்கரசர் ‘தருமசேனர்’ என்று பட்டம் பெற்றவர்.<br />காரணம் (R): அவர் சமணத் தத்துவங்களைக் கற்றவர்.<br />/ Assertion (A): Thirunavukkarasar got the title of Dharmasen...விடை: (A) மற்றும் (R) இரண்டும் சரி / Both (A) and (R) are true
- முதலாம் இராசேந்திரன் வெட்டிய ஏரியின் பெயர் என்ன? / What is the name of the tank constructed by Rajendra I?விடை: சோழ கங்கம் / Chola Gangam
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
