Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சரக சம்ஹிதை என்ற நூல் எதைப் பற்றியது? / Charaka Samhita was a book on

சரியான விடை: (C) மருத்துவம் / Medicine
விளக்கம்: சரக சம்ஹிதை ஆயுர்வேத மருத்துவம் பற்றிய நூல்; இதை இயற்றியவர் சரகர். அறுவை மருத்துவம் பற்றிய 'சுஸ்ருத சம்ஹிதை'யை சுஸ்ருதர் எழுதினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குப்த அரசர்கள் பொதுவாக எக்கடவுளைப் பின்பற்றியவர்கள் எனக் கருதப்படுகிறது? / It is generally held that the Gupta kings were followers ofவிடை: விஷ்ணு / Vishnu
  2. இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் யார் <br />இந்தியாவைப் பார்வையிட்டது?/During the reign of <br />Chandragupta II, India was visited byவிடை: பாஹியான் / Fa-hien
  3. அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித <br />நூல் ஆகும் / Angas are scriptures ofவிடை: சமண சமயம் /Jainism
  4. கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: மீமாம்சை – அனாத்ம வாதம் / Mimamsa – Anatmavada
  5. ஹர்ஷர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகம் / Harsha was the author of the Sanskrit play(s)விடை: இவை அனைத்தும் / All of these
  6. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகள் (1921–22) நடைபெற்றபோது இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்தவர் / The Director-General of the Archaeological Survey of India under whom...விடை: சர் ஜான் மார்ஷல் / Sir John Marshall
  7. ‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?விடை: ஸ்ரீதரர் / Sridhara
  8. சிந்து சமவெளி நாகரீகம் இக்காலத்தை சார்ந்தது/ <br />Indus Valley civilization is considered asவிடை: வெண்கலக் காலம் / Bronze Age
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions