வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித <br />நூல் ஆகும் / Angas are scriptures of
சரியான விடை: (D) சமண சமயம் /Jainism
விளக்கம்: அங்கங்கள் சமண சமயத்தின் புனித நூல்கள்; இவை வல்லபியில் நடந்த இரண்டாம் சமண மாநாட்டில் தொகுக்கப்பட்டன. சமண நூல்கள் அர்த்தமாகதி பிராகிருத மொழியில் எழுதப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹர்ஷர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகம் / Harsha was the author of the Sanskrit play(s)விடை: இவை அனைத்தும் / All of these
- குப்த அரசர்கள் பொதுவாக எக்கடவுளைப் பின்பற்றியவர்கள் எனக் கருதப்படுகிறது? / It is generally held that the Gupta kings were followers ofவிடை: விஷ்ணு / Vishnu
- ‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?விடை: ஸ்ரீதரர் / Sridhara
- சரக சம்ஹிதை என்ற நூல் எதைப் பற்றியது? / Charaka Samhita was a book onவிடை: மருத்துவம் / Medicine
- நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் <br />/ The Fourth Buddhist Council was convened byவிடை: கனிஷ்கர் / Kanishka
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் யார் <br />இந்தியாவைப் பார்வையிட்டது?/During the reign of <br />Chandragupta II, India was visited byவிடை: பாஹியான் / Fa-hien
- ஹரப்பா மக்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் / The archaeologist who said that the Harappans were overthrown by the Aryans wasவிடை: ஆர்.இ.எம். வீலர் / R.E.M. Wheeler
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: மீமாம்சை – அனாத்ம வாதம் / Mimamsa – Anatmavada
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
