வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
குப்த அரசர்கள் பொதுவாக எக்கடவுளைப் பின்பற்றியவர்கள் எனக் கருதப்படுகிறது? / It is generally held that the Gupta kings were followers of
சரியான விடை: (C) விஷ்ணு / Vishnu
விளக்கம்: குப்த மன்னர்கள் பெரும்பாலும் விஷ்ணுவை வழிபட்டனர்; அவர்கள் 'பரமபாகவதர்' என்ற பட்டத்தைப் பயன்படுத்தினர். குப்தர்களின் அரச இலச்சினை கருடன் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித <br />நூல் ஆகும் / Angas are scriptures ofவிடை: சமண சமயம் /Jainism
- சரக சம்ஹிதை என்ற நூல் எதைப் பற்றியது? / Charaka Samhita was a book onவிடை: மருத்துவம் / Medicine
- ஹர்ஷர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகம் / Harsha was the author of the Sanskrit play(s)விடை: இவை அனைத்தும் / All of these
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் யார் <br />இந்தியாவைப் பார்வையிட்டது?/During the reign of <br />Chandragupta II, India was visited byவிடை: பாஹியான் / Fa-hien
- ‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?விடை: ஸ்ரீதரர் / Sridhara
- கீழ்க்கண்டவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை? / Which one of the following is not correctly matched?விடை: மீமாம்சை – அனாத்ம வாதம் / Mimamsa – Anatmavada
- நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் <br />/ The Fourth Buddhist Council was convened byவிடை: கனிஷ்கர் / Kanishka
- ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழாய்வுகள் (1921–22) நடைபெற்றபோது இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்தவர் / The Director-General of the Archaeological Survey of India under whom...விடை: சர் ஜான் மார்ஷல் / Sir John Marshall
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
