வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?
சரியான விடை: (A) ஸ்ரீதரர் / Sridhara
விளக்கம்: 'பாடீகணித சாரம்' (திரிசதிகா) என்ற கணித நூலை எழுதியவர் ஸ்ரீதரர். பாஸ்கராச்சாரியார் 'லீலாவதி'யையும், பிரம்மகுப்தர் 'பிரம்மஸ்புட சித்தாந்தம்' நூலையும் எழுதினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் <br />/ The Fourth Buddhist Council was convened byவிடை: கனிஷ்கர் / Kanishka
- ஹர்ஷர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகம் / Harsha was the author of the Sanskrit play(s)விடை: இவை அனைத்தும் / All of these
- ஹரப்பா மக்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் / The archaeologist who said that the Harappans were overthrown by the Aryans wasவிடை: ஆர்.இ.எம். வீலர் / R.E.M. Wheeler
- அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித <br />நூல் ஆகும் / Angas are scriptures ofவிடை: சமண சமயம் /Jainism
- ‘வேதாந்தம்’ என்பதன் நேர்ப்பொருள் / Vedanta literally meansவிடை: வேதங்களின் இறுதிப் பகுதி / The end of the Vedas
- குப்த அரசர்கள் பொதுவாக எக்கடவுளைப் பின்பற்றியவர்கள் எனக் கருதப்படுகிறது? / It is generally held that the Gupta kings were followers ofவிடை: விஷ்ணு / Vishnu
- தைத்திரீய பிராமணம் தொடர்புடைய வேதம் / The Taittiriya Brahmana is associated withவிடை: யஜுர் வேதம் / Yajurveda
- சரக சம்ஹிதை என்ற நூல் எதைப் பற்றியது? / Charaka Samhita was a book onவிடை: மருத்துவம் / Medicine
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
