வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹர்ஷர் சமஸ்கிருதத்தில் எழுதிய நாடகம் / Harsha was the author of the Sanskrit play(s)
சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: ஹர்ஷர் ரத்னாவளி, பிரியதர்சிகா, நாகானந்தம் ஆகிய மூன்று சமஸ்கிருத நாடகங்களையும் எழுதினார். அவரது அவைப் புலவர் பாணர் 'ஹர்ஷசரிதம்' எழுதினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பாடீகணித சாரம்’ என்ற கணித நூலை இயற்றியவர் / Who wrote Patiganitasara, a book of mathematics?விடை: ஸ்ரீதரர் / Sridhara
- அங்கங்கள் எனப்படுவது எந்த சமயத்தின் புனித <br />நூல் ஆகும் / Angas are scriptures ofவிடை: சமண சமயம் /Jainism
- நான்காவது புத்த சமய மாநாட்டினைக் கூட்டியவர் <br />/ The Fourth Buddhist Council was convened byவிடை: கனிஷ்கர் / Kanishka
- குப்த அரசர்கள் பொதுவாக எக்கடவுளைப் பின்பற்றியவர்கள் எனக் கருதப்படுகிறது? / It is generally held that the Gupta kings were followers ofவிடை: விஷ்ணு / Vishnu
- ஹரப்பா மக்கள் ஆரியர்களால் வீழ்த்தப்பட்டனர் என்று கூறிய தொல்லியல் ஆய்வாளர் / The archaeologist who said that the Harappans were overthrown by the Aryans wasவிடை: ஆர்.இ.எம். வீலர் / R.E.M. Wheeler
- சரக சம்ஹிதை என்ற நூல் எதைப் பற்றியது? / Charaka Samhita was a book onவிடை: மருத்துவம் / Medicine
- ‘வேதாந்தம்’ என்பதன் நேர்ப்பொருள் / Vedanta literally meansவிடை: வேதங்களின் இறுதிப் பகுதி / The end of the Vedas
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்தில் யார் <br />இந்தியாவைப் பார்வையிட்டது?/During the reign of <br />Chandragupta II, India was visited byவிடை: பாஹியான் / Fa-hien
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
